புனித திருக்குர்ஆனில் கூறப்படும் ‘ஸிஜ்ஜீல்’ கல்லை கண்டுபிடித்ததாக தகவல்!
அபாஃபில் பறவை:
கஃபத்துல்லாஹ்வின் காரணமாக மக்கா வாசிகளான குறைஷிகளுக்கு ஏற்பட்டிருந்த செல்வம்,செல்வாக்கு,பெருமை, இவற்றைக் கண்டு பொறமையுற்ற அபிஷினிய மன்னரின் ஆட்சியின் கீழிருந்த எமன் மாகானத்தின் கவர்னரான அப்ரஹா அல்அஷ்ரம் என்னும் கிறிஸ்தவர் கஃபத்துல்லாவை இடித்து தரைமட்டமாக்கும் எண்ணத்தில் யானை படை ஒன்றை திரட்டிகொண்டு மக்காவைத் தாக்க வந்தர். அவருக்கு ஏற்பட்ட கோவத்திற்க்கு காரணம் தன் நாட்டு தலைநகரில் கலிஸ் என்ற கிருஸ்துவ ஆலயத்தை கட்டி மக்காவிற்கு செல்லும் மக்களை அங்கு யாத்திரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தான், ஆனால் மக்கள் செல்லாததால் கோவமடைந்து கஃபதுல்லாவை இடிக்க முற்பட்டான். ஆனால் அரபு நாட்டு மக்கள் , மக்காவையும் அதில் உள்ள காபாவையும் தான் புனிதமாக கருதினர், இதுவே அப்ரஹாவின் செயலுக்கு காரணம்.ஆனால் இறைவனோ தன் இல்லத்தை காக்கும் முறையில் "அபாபீல்" என்ற ஒருவகை பறவைகளை கூட்டமாக அனுப்பி அவற்றின் அலகுகளிலும் கால்களிலும் பற்றியிருந்த "ஸிஜ்ஜில்" என்ற சிறிய கற்களை கொண்டு அப்ரஹாவையும் அவனது யானை படையையும் அளியச்செய்தான். அப்பறவைகள் உதிர்த்த கற்கள் யானைகள் மீதும் படை வீரர்கள் மீதும் பட்டு அவர்களை உடுருவித் துளைத்து சென்று மடியச் செய்தன, "அபாபீல்' பறவைகள் கரிய நிற உடலும், பச்சை நிறக் கழுத்தும், மஞ்சள் நிறக் சொண்டும் உடயனவாயிருந்தன, "ஷிஜ்ஜில்" கற்களில் சில ஹஜ்ரத் அலீயின் சகோதரி உம்முஹானி வீட்டில் இருந்ததை பார்த்ததாக இபனு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள். இச்சம்பவம் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சுமார் 50 தினங்களுக்கு முன் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. எனவே தான், இந்த வருடத்தை மக்கள் "யானை ஆண்டு" என அழைக்கின்றன,புனித திருக்குர்ஆனில் கூறப்படும் ‘ஸிஜ்ஜீல்’ கல்லை கண்டுபிடித்ததாக தகவல்!

புனித திருக்குர்ஆனில் ஃபீல்(யானை) அத்தியாயத்தில் கூறப்படும் ஸிஜ்ஜீல் கல்லை கண்டுபிடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. சவூதி அரேபியாவின் ஜரபா பள்ளத்தாக்கில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸிஜ்ஜீல் கல் கண்டுபிடித்ததாக சவூதி குடிமகன் ஒருவர் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவில் இருந்து வெளியாகும் உள்ளூர் பத்திரிகையான ‘ஸபக்’ அந்நாட்டைச் சார்ந்த ஒருவருக்கு இக்கல் கிடைத்துள்ளதாக செய்தியை வெளியிட்டுள்ளது.

ஸிஜ்ஜீல் கற்களைக் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. கஃபா புனித இல்லத்தை தாக்க வந்த அப்ரஹா என்ற மன்னனையும், அவனது யானைப் படைகளையும் தோற்கடிக்க அல்லாஹ், வானில் இருந்து அனுப்பிய அபாபீல் பறவைகளின் அலகில் ஸிஜ்ஜீல் கற்கள் இருந்ததாகவும், அதனை உபயோகித்து அப்ரஹாவும் அவனது படைகளும் தோற்கடிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் விவரிக்கிறது.
அதேவேளையில் தற்போது கிடைத்துள்ளதாக கூறப்படும் கல், திருக்குர்ஆனில் கூறப்படும் ஸிஜ்ஜீல் கல் தானா? என்பது குறித்து சோதனை நடத்தி உறுதிச்செய்யவேண்டும் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். (தூதுஒன்லைன்)
அப்ரஹாவும்,அவனது படைகளும் நீண்ட நேரம் தங்கிய ஜரபா பள்ளத்தாக்கில் இருந்து 131 கிராம் எடைக் கொண்ட கல் அந்த இளைஞருக்கு கிடைத்துள்ளது செய்தி வெளியானதைத் தொடர்ந்து பெரும் விலை கொடுத்து அதனை வாங்குவதற்கு ஏராளமானோர் களமிறங்கியுள்ளனர்.