Saturday, 5 July 2014
Sunday, 29 June 2014
இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மணிகண்டன்....!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் மணிகண்டன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது சிராஜுதீன் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

புதுக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜெயப்பிரகாஷ்....!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
புதுக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜெயப்பிரகாஷ்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை நகரத்தில் ஜெயப்பிரகாஷ் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அபுபக்கர் சித்திக் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

திருத்துறைபூண்டியில் மகேந்திரன் என்ற சகோதரர் தன் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவினார்....!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
திருத்துறைபூண்டியில் மகேந்திரன் என்ற சகோதரர் தன் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவினார்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி கிளையில் மகேந்திரன் என்ற சகோதரர் தனது குடும்பத்தோடு உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு...
மகேந்திரன் என்பதை முஹம்மது இப்ராஹீம் என்றும், அவருடைய மனைவி மணிமேகலை என்பதை ஆயிஷா என்றும்,
பிள்ளைகள் தேவேந்திரன் என்பதை இஸ்மாயில் என்றும், கஜேந்திரன் என்பதை இஸாக் என்றும் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.
சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

கடலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வீரமணி....!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
கடலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வீரமணி....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கடலூர் OT கிளையில் வீரமணி என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக
கடலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வீரமணி....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கடலூர் OT கிளையில் வீரமணி என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக
திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுந்தர்....!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுந்தர்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் தாங்கல் கிளையில் சுந்தர் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஷுஹைப் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

Subscribe to:
Posts (Atom)