Saturday, 31 May 2014

நடிகை ‪மோனிகா‬ என்ற சகோதரி இஸ்லாத்தை‬ தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மோனிகா என பெயர் கொண்ட இவர் தற்போது எம்.ஜி.ரஹிமா என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார்.
பெயரை மாற்றிக் கொண்டது பற்றி இவர் கூறியதாவது:-
நான் இஸ்லாம் மதத்தை 2010-ல் இருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர். நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். நான் மதம் மாறுவதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த என் பெற்றோர்கள் பிறகு சம்மதித்தனர்.
நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இது எனக்கு சவுகரியமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. அதன்பிறகு பர்தா அணிவதால் இஸ்லாம் மதத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன். இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் யாருடைய கட்டாயத்திற்காகவும் மாறவில்லை. என்னுடைய முழு சம்மதத்தோடு மாறியுள்ளேன். கைவசம் படங்கள் உள்ளன. அதை முடித்து விட்டு சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். எனது பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிவிட்டேன்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக...
30.05.2014

Friday, 30 May 2014





ஜப்பானிய இளைஞர்கள் அதிகமானோர்   தங்கள் வாழ்க்கை மத நம்பிக்கைகள் ஒரு புதிய சமநிலை அமைக்க,இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கிறார்கள்

New record: 70 Israeli citizens expected to convert to Islam



New record: 70 Israeli citizens expected to convert to Islam this year – more than twice the number in previous years. Most are cases of Jewish, Christian women marrying Muslim men

துபாயில் நடந்த Dawah programe இல் நான்கு பிலிப்பைன் சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்கள்


துபாயில் நடந்த Dawah programe இல் நான்கு பிலிப்பைன் சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்கள்

How to Convert to Islam and Become a Muslim


The word “Muslim” means one who submits to the will of God, regardless of their race, nationality or ethnic background. Becoming a Muslim is a simple and easy process that requires no pre-requisites. One may convert alone in privacy, or he/she may do so in the presence of others.
If anyone has a real desire to be a Muslim and has full conviction and strong belief that Islam is the true religion of God, then, all one needs to do is pronounce the “Shahada”, the testimony of faith, without further delay. The “Shahada” is the first and most important of the five pillars of Islam.
With the pronunciation of this testimony, or “Shahada”, with sincere belief and conviction, one enters the fold of Islam.
Upon entering the fold of Islam purely for the Pleasure of God, all of one’s previous sins are forgiven, and one starts a new life of piety and righteousness. The Prophet said to a person who had placed the condition upon the Prophet in accepting Islam that God would forgive his sins:
“Do you not know that accepting Islam destroys all sins which come before it?” (Saheeh Muslim)
When one accepts Islam, they in essence repent from the ways and beliefs of their previous life. One need not be overburdened by sins committed before their acceptance. The person’s record is clean, and it is as if he was just born from his mother’s womb. One should try as much as possible to keep his records clean and strive to do as many good deeds as possible.
The Holy Quran and Hadeeth (prophetic sayings) both stress the importance of following Islam. God states:
“...The only religion in the sight of God is Islam...” (Quran 3:19)
In another verse of the Holy Quran, God states:
“If anyone desires a religion other than Islam, never will it be accepted of him; and in the Hereafter, he will be in the ranks of those who have lost (their selves in the Hellfire).” (Quran 3:85)
In another saying, Muhammad, the Prophet of God, said:
“Whoever testifies that there in none worthy of being worshipped but God, Who has no partner, and that Muhammad is His slave and Prophet, and that Jesus is the Slave of God, His Prophet, and His word[1] which He bestowed in Mary and a spirit created from Him; and that Paradise (Heaven) is true, and that the Hellfire is true, God will eventually admit him into Paradise, according to his deeds.” (Saheeh Al-Bukhari)
The Prophet of God, may the blessing and mercy of God be upon him, also reported:
“Indeed God has forbidden to reside eternally in Hell the person who says: “I testify that none has the right to be worshiped except Allah (God),’ seeking thereby the Face of God.” (Saheeh Al-Bukhari)

The Declaration of the Testimony (Shahada)

To convert to Islam and become a Muslim a person needs to pronounce the below testimony with conviction and understanding its meaning:
I testify “La ilah illa Allah, Muhammad rasoolu Allah.”
The translation of which is:
“I testify that there is no true god (deity) but God (Allah), and that Muhammad is a Messenger (Prophet) of God.”
To hear it click here or click on “Live Help” above for assistance by chat.
When someone pronounces the testimony with conviction, then he/she has become a Muslim.  It can be done alone, but it is much better to be done with an adviser through the “Live Help” at top, so we may help you in pronouncing it right and to provide you with important resources for new Muslims.
The first part of the testimony consists of the most important truth that God revealed to mankind: that there is nothing divine or worthy of being worshipped except for Almighty God. God states in the Holy Quran:
“We did not send the Messenger before you without revealing to him: ‘none has the right to be worshipped except I, therefore worship Me.’” (Quran 21:25)
This conveys that all forms of worship, whether it be praying, fasting, invoking, seeking refuge in, and offering an animal as sacrifice, must be directed to God and to God alone. Directing any form of worship to other than God (whether it be an angel, a messenger, Jesus, Muhammad, a saint, an idol, the sun, the moon, a tree) is seen as a contradiction to the fundamental message of Islam, and it is an unforgivable sin unless it is repented from before one dies. All forms of worship must be directed to God only.
Worship means the performance of deeds and sayings that please God, things which He commanded or encouraged to be performed, either by direct textual proof or by analogy. Thus, worship is not restricted to the implementation of the five pillars of Islam, but also includes every aspect of life. Providing food for one’s family, and saying something pleasant to cheer a person up are also considered acts of worship, if such is done with the intention of pleasing God. This means that, to be accepted, all acts of worship must be carried out sincerely for the Sake of God alone.
The second part of the testimony means that Prophet Muhammad is the servant and chosen messenger of God. This implies that one obeys and follows the commands of the Prophet. One must believe in what he has said, practice his teachings and avoid what he has forbidden. One must therefore worship God only according to his teaching alone, for all the teachings of the Prophet were in fact revelations and inspirations conveyed to him by God.
One must try to mold their lives and character and emulate the Prophet, as he was a living example for humans to follow. God says:
“And indeed you are upon a high standard of moral character.” (Quran 68:4)
God also said:
“And in deed you have a good and upright example in the Messenger of God, for those who hope in the meeting of God and the Hereafter, and mentions God much.” (Quran 33:21)
He was sent in order to practically implement the Quran, in his saying, deeds, legislation as well as all other facets of life. Aisha, the wife of the Prophet, when asked about the character of the Prophet, replied:
“His character was that of the Quran.” (As-Suyooti)
To truly adhere to the second part of the Shahada is to follow his example in all walks of life. God says:
“Say (O Muhammad to mankind): ‘If you (really) love God, then follow me.’” (Quran 3:31)
It also means that Muhammad is the Final Prophet and Messenger of God, and that no (true) Prophet can come after him.
“Muhammad is not the father of any man among you but he is the Messenger of God and the last (end) of the Prophets and God is Ever All-Aware of everything.” (Quran 33:40)
All who claim to be prophets or receive revelation after Muhammad are imposters, and to acknowledge them would be tantamount to disbelief.
We welcome you to Islam, congratulate you for your decision, and will try to help you in any way we can.

Actress, Liz Anjorin Converts To Islam, Changes Name To ‘Aisha’


Yoruba actress, Lizzy Anjorin has converted to a Muslim and now goes by the name ‘Aisha’. Aisha was the name of the prophet of Islam’s youngest wife.
The actress has obviously paid her dues in the industry and she’s making waves one of which was the success of the shooting of her forthcoming thriller entitled “Kofo De First Lady.”
The Badagry Lagos State-born mother of one is said to have travelled to India, Morocco, Cameroon and other neighbouring countries to shop for her newly re-branded fashion out fit called Pick Me Reloaded, at Ogba, Lagos.
Oct. 18, 2013

Read more: http://newsrescue.com/nigeria-actress-liz-anjorin-converts-to-islam-changes-name-to-aisha/#ixzz33BuVpmDy

யார் இந்த மல்கம் எக்ஸ் ?


இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன் வைத்து அமெரிக்காவில,கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடியஇஸ்லாமிய சாத்வீ க போராளி.

கறுப்பு நிறத்தவர்களை தீண்டத் தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்து போராடிய போராளி மால்கம்X. 

Malcolm X- கொலை செய்யபலமுறை FBI முயற்சிச் செய்தது.இறுதியாக 1965 ஆம்

ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பொழுது மால்கம் Xஒருவனால் சுட்டு கொல்லபட்டார்.சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன்.இவன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான்.ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்றகேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை .அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் பிறந்தார் மால்கம் X .இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது.தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார்.கல்வி நின்று போனது. போதைப்போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்கு முறைகளையும் ,உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்றஅச்சம் ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர் FBIகுறிவைத்து கொலை செய்யதுவிட  துடித்து இறுதியில் கொலை செய்யப்பட்டார் அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் அத்திவாரம் தகர்க்கப்பட்டதாக கருதியது

Tuesday, 27 May 2014

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்று இருக்கிறார்கள்.




சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சி


(11.05.2014) இன்று சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்று இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!!!

Sunday, 25 May 2014

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கீழே உள்ள குறிப்புகளை படிங்கள்


சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுப் படுத்தி விடும் .

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப் படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில் பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால்  மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் இஸ்ரேலிய ஆராட்சியாளார் கண்டுபிடித்த
மற்றுமொரு உண்மை யாதெனில் குறித்த நேரம் தவறாமல் தொழுகையை  தொழுபவர்களுக்கு இங்கு மேலே குறிப்பிட்ட அல்சீமெர்ஸ் என்ற நோய் வராதாம்.