Thursday, 25 December 2014

தேவி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!! 

மதுரையில் சகோதரி தேவி இஸ்லாத்தை தழுவினார்....!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் மதுரை மாவட்டம் அண்ணா நகரில் தேவி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

80 வயது மூதாட்டி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்





எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

ராமநாதபுரத்தில் 80 வயது மூதாட்டி இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி அருகிலுள்ள கோரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் உலகம் போற்றும் சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தாய் மதம் திரும்பினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் கோயம்பேட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் ஆதம் ஹவ்வா வாழ்ந்த தாய் மதமான இஸ்லாமிய மார்க்கத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 

சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

மணிகண்டன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
கும்பகோணத்தில் சகோதரர் மணிகண்டன் இஸ்லாத்தை தழுவினார்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.
சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...