Saturday, 29 March 2014

வள்ளி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்




எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடுTNTJ கிளையில் கடந்த 10-01-2014 அன்று வள்ளி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஷபானா   என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .! 



இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்ற குடும்பம்


சந்தோஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.








எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., காஞ்சி மேற்கு மாவட்டம் ,தாம்பரம் TNTJ கிளையில்,
நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற சகோதரர் ,உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை யாகூப் என மாற்றிக் கொண்டார் .
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!! 

சகோதரர் விக்னேஷ் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்



அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தில் கோவை மாவட்டத்தை சார்ந்த சகோதரர் விக்னேஷ் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்

அல்ஹம்துலில்லாஹ்

தெய்வானைஎன்ற சகோதரி, தன் வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
கோவை மாவட்டம் TNTJ கிளையில் கடந்த 13-1-2014 அன்று ,
கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த சகோதரி தெய்வானை,
தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை பாத்திமா எனவும் மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .!


சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் TNTJ கிளையில், சுரேஷ் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது அப்துல் மாலிக் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

சரவணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை, தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.!

இறைவனின் மாபெரும் கிருபையால் ,தென்சென்னை மாவட்டம் சூளைமேடு TNTJ கிளையில்
கடந்த 22-12-2013 அன்று சரவணன் என்ற சகோதரர் உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை, தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்..

செல்வராணி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாகற்றுக்கொண்டார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு TNTJ கிளையில் கடந்த 09-01-2014 அன்று செல்வராணி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஷிபானா என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .!

சரத்குமார் என்ற சகோதரர்இஸ்லாத்தைதங்கள்வாழ்வியல்நெறியாகஏற்றுக்கொண்டார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே....!!

இறைவனின் மாபெரும் கிருபையால் கோவை மாவட்டம் ஆசாத் நகர் TNTJ யில் சரத்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை ரியாஸ் எனவும் மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்...!! 

ரவிக்குமார் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., சேலம் மாவட்டம், கோட்டை TNTJ கிளையில், ரவிக்குமார் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது அப்துல்லாஹ் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

ரமேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
திருச்சி மாவட்டம் TNTJ வில் ,
ரமேஷ் என்ற சகோதரர்,
உலகம் போற்றும் உண்மை மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக
ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

சகோதரர் அப்துர் ரஹ்மானுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.!

பூபதி ராஜா என்ற சகோதரர்,இஸ்லாத்தைதன்வாழ்வியல்நெறியாக ஏற்றுக்கொண்டார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்
மதுரை மாவட்டம் TNTJ வில்,
கடந்த 26-12-2013 அன்று பூபதி ராஜா என்ற சகோதரர்,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு
தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்..! 

மோகன் என்ற சகோதரர்,இஸ்லாத்தைதன்வாழ்வியல்நெறியாக ஏற்றுக்கொண்டார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
திருப்பூர் மாவட்டம்,
S.V.காலனி TNTJ கிளையில் கடந்த 13-1-2014 அன்று ,
திருப்பூரைச் சேர்ந்த சகோதரர் மோகன் ,
தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .! 

மேகலா என்ற சகோதரி,இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே.!!
இறைவனின் மாபெரும் கிருபையால்
கோவை மாவட்டம் TNTJ வில்,
கடந்த 23-12-13 அன்று கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மேகலா என்ற சகோதரி ,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய
இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை சுமையா எனவும் மாற்றிக் கொண்டார்

ஒரு குடும்பமே இஸ்லாத்தைதங்கள்வாழ்வியல்நெறியாக ஏற்றுக்கொண்டது

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
ஆந்திர மண்டலம் , ஜி மடகுழு TNTJ கிளையில் கடந்த 11-1-2014 அன்று ஒரு குடும்பமே தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது.

மேலும் அப்பகுதியில் சத்தியப்பிரச்சாரத்தின் காரணமாக வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது.
அல்ஹம்துலில்லாஹ் .!

சுஜாதா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தைதங்கள்வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் TNTJ கிளையில் கடந்த 10-01-2014 அன்று சுஜாதா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஃபிர்தௌஸ் என மாற்றிக் கொண்டார்.

சகோதரிக்கு திருக்குரான் உள்ளிட்ட இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ் .!

Friday, 28 March 2014

சதீஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
தஞ்சை தெற்கு மாவட்டம் , தஞ்சை TNTJ கிளையில் ,
சதீஷ் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!

கிருத்துவ சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை TNTJ கிளையில் ,
கிருத்துவ சகோதரர் ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை ஃபர்யஹான் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!

முகேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
காஞ்சி மேற்கு மாவட்டம் , படப்பை TNTJ கிளையில் ,
முகேஷ் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது பையாஸ் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!

கீதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால் , 
TNTJ மாநில தலைமையகத்தில் ,
கீதா என்ற சகோதரி தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார்.


அல்ஹம்துலில்லாஹ்.!

நாராயணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.






இறைவனின் மாபெரும் கிருபையால் , கேரள மாநிலம் 
திருவனந்தபுரம் TNTJ கிளையில்,
நாராயணன் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!



சுப்ரமணியன் என்ற சகோதரர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால் , கடலூர் மாவட்டம்,
சிதம்பரம் TNTJ கிளையில்,
சுப்ரமணியன் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது ஃபயாஸ் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!

இரு சகோதரிகள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால் , மதுரை மாவட்டம்,
அண்ணா நகர் TNTJ கிளையில்,
பிற சமுதாயத்தைச் சேர்ந்த ,இரண்டு சகோதரிகள் தங்களது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.!

நிர்மலா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால் , திருச்சி மாவட்ட TNTJவில், நிர்மலா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை ஜாஸ்மின் எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

சந்திரசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்.,
காஞ்சிபுரம் மாவட்டம், பாலவாக்கத்தில்.,
சந்திரசேகரன் என்ற சகோதரர் , 
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது பிலால் என்றும் மாற்றிக் கொண்டார்.

சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டது


பாலு என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்.,
நெல்லை மாவட்டம் ,புளியங்குடி TNTJ கிளையில்,
பாலு என்ற சகோதரர் ,உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை அப்துல் ரஹீம் என மாற்றிக் கொண்டார் .
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!










பாண்டி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!


இறைவனின் மாபெரும் கிருபையால்., வட சென்னை மாவட்டம் ,பூக்கடை TNTJ கிளையில்,
பாண்டி என்ற சகோதரர் ,உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார் .
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!


தினகரன் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., ஆந்திர மண்டலம், நகரி TNTJ கிளையில்,
தினகரன் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை ரியாஸ் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!


ராஜா என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,காஞ்சி மேற்கு மாவட்டம் , தாம்பரம் TNTJ கிளையில் ,ராஜா என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை ராஜா முஹம்மது என மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

Thursday, 27 March 2014

ஸ்ரீனுவாசன்என்ற சகோதரர்,இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்., திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாநகர் TNTJ கிளையில்,
ஸ்ரீனுவாசன்என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது பெயரை ரபிக் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!

ஒரு குடும்பமே இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டது



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்.,
தஞ்சை வடக்கு மாவட்ட TNTJ வில்,
கபிஸ்தலத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது இரு மகள்கள் கனிமொழி,கயல்விழி ஆகிய மூவரும் கடந்த அன்று,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
மேலும் தங்களது பெயர்களை அப்துல்லாஹ் மற்றும் சுமையா,ஆயிஷா என்று மாற்றிக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்…!!

முத்துக்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்


.

எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால் , விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் TNTJ கிளையில்,
முத்துக்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
மேலும் தனது பெயரை முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

முகேஷ் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,
காஞ்சி மேற்கு மாவட்டம் , படப்பை TNTJ கிளையில் ,
முகேஷ் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை முஹம்மது பையாஸ் என மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

சதீஷ் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,
தஞ்சை தெற்கு மாவட்டம் , தஞ்சை TNTJ கிளையில் ,
சதீஷ் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை முஹம்மது என மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

தெய்வேந்திரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாகற்றுக்கொண்டார்



எல்லாப்புகழும் இறைவனுக்கே.!
அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால், த.மு.மு.க உத்தமபாளையம் ஒன்றிய தலைவரும், தேவாரம் ரஹ்மத் எத்தீம்கானா மத்ரஸா நிர்வாகியுமான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மூலம் தேனி மாவட்டம் -எரணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் தெய்வேந்திரன் எனபவர் தூய மார்க்கமான இஸ்லாத்தை தழுவினார்.
அல்ஹம்துலில்லாஹ்! சகோதரர் தெய்வேந்திரனுடைய தற்போதைய பெயர் முஹம்மது ஸபீர்.

கிறித்தவச் சகோதரி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
இறைவனின் மாபெரும் கிருபையால்,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை TNTJ கிளையில் ,
கிறித்தவச் சகோதரி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
தனது பெயரை மறியம் என மாற்றிக் கொண்டுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ் !
அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது

தனலெஷ்மி என்ற சகோதரி, இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே.!
இறைவனின் மாபெரும் கிருபையால்,
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி TNTJ கிளையில் , தனலெஷ்மி என்ற சகோதரி, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான
தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது பெயரை ஃபாத்திமா என மாற்றிக் கொண்டார்.

காக்காச்சி என்ற மூதாட்டி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,
கடலூர் மாவட்டம் , மங்களம்பேட்டை TNTJ கிளையில் ,
காக்காச்சி என்ற மூதாட்டி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
மேலும் தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.! 

சுகுமார் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்.,திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் TNTJ கிளையில், சுகுமார் என்ற சகோதரர் உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!

பிரபல அமெரிக்க பாடகி ஜெனிபர் ஜெராவத் என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.





பிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தில் இணைந்தார்ஜெனிபர் ஜெராவத் என்ற இவர் அமெரிக்காவை சார்ந்த பிரபல பாடகியாவார்இவருக்கு அமெரிக்காவில்
மட்மின்றி உலகின் பலநாடுகளிலும் பல்லாயிரகணக்கான ரசிகர்கள்உள்ளனர்.
இறைவனின் மாபெரும் கிருபையால்,இஸ்லாத்தின்பால் ஈர்க்கபட்ட இவர் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாத்தில் இணைந்தார்.அவர் கலிமா சொல்லும் காட்சியும் அதனை தொடர்ந்து அழகாக சூரத்துல்பாதிஹாவை ஓதும்
காட்சிகளும் இணைய தளங்களில் வெளியிட பட்டுள்ளது.இஸ்லாத்தில்இணைந்த்தோடு இசை தொழிலுக்கு விடைகொடுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது 
.அல்லாஹூஅக்பர் 


கோபி சகோதரர் என்ற இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்.,ஆந்திர மண்டலம், சித்தூர் நகரி TNTJ கிளையில், கோபி என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது அர்ஷத் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!

ஜீவா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
இறைவனின் மாபெரும் கிருபையால் ,
மதுரை மாவட்டம் TNTJ வில் கடந்த 01-01-2014 அன்று ஜீவா என்ற சகோதரி ,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான,
தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை சாரா எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்..

பிற சமய சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக்கொண்டார்


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!
இறைவனின் மாபெரும் கிருபையினால்
காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் TNTJ கிளையில் கடந்த 31-12-2013 அன்று பிற சமய சகோதரி (பெயர் வெளியிட விரும்பவில்லை ) இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக்கொண்டார்

Monday, 24 March 2014

குமார் என்ற சகோதரர்,இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., காஞ்சி கிழக்கு மாவட்டம், TNTJ கிளையில்,
குமார் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது ரிஸ்வான் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!



ஐயப்பன் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., நாகை வடக்கு மாவட்டம், TNTJ கிளையில்,
ஐயப்பன் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!

கிருஸ்தவ உயர் பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVIஇஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




கிருஸ்தவ
உயர்பதவியை ராஜினாமா
செய்த போப் பெனடிக் XVI
இஸ்லாத்தைத் தழுவினார்!

அஸ்ஸலாமு அலைக்கும்
ரஹ்மதுல்லாஹி வ
பரக்காத்துஹு........

கிருஸ்தவ
உயர்பதவியை ராஜினாமா செய்த
போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத்
தழுவினார்!
சில தினங்களுக்கு முன் கத்தோலிக்க
கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர்
பதவியில் இருந்து ராஜினாமா செய்த
போப் பெனடிக் XVI, தற்சமயம்
இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய மார்க்கத்தைத்
தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான்
உண்மையான ஒரே இறைவன்''
என்று சந்தேகத்திற்கு இடமின்றி
அறிந்து கொண்டதாக தெரிவித்தார்.

கிறிஸ்தவ உலகை மிகவும்
அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும்
இச்செய்தி வேண்டுமென்றே
ஊடகங்களால் முக்கியத்துவம்
வாய்ந்ததாக கருதப்படாமல்
இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே
தெரிகிறது. இருதினங்கள் கழிந்தும்
இதுவரை எந்த தமிழ் ஊடகமும்
இச்செய்தியை வெளியிட்டதாகத்
தெரியவில்லை.
கிறிஸ்தவ உலகின்
வழிகாட்டியே இஸ்லாத்தைத்
தழுவியுள்ளது இன்ஷா அல்லாஹ்,
நிச்சயமாக உலகெங்கிலுமுள்ள
கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மற்ற
மதத்தவரையும் இஸ்லாத்தின்பால்
ஈர்க்கச் செய்யும் என்பதில்
சந்தேகமே இல்லை.
கல்வியறிவு மிகைத்திருக்கும்
இக்காலத்தில் சிந்திக்கும் எவருக்கும்
இஸ்லாம் மட்டுமே உண்மையான
மார்க்கமாக இருக்க முடியும்
என்பது தான் இறுதி முடிவாக இருக்க
முடியும்.

இஸ்லாத்தைத் தழுவியபின் அவர்
மக்களுக்கு அளித்த உரையின்
இடையில் இஸ்லாமிய கடமைகளில்
ஒன்றான தொழுகையை (அஸர் வக்த்)
நிறைவேற்றினார்.

'போப்' ஆக
இருந்தபோது இஸ்லாத்தை தவறாக
அவர் விமர்சித்தைதைப்பற்றி
வினவியபோது, அப்பொழுது தான்
சிறுவராகவும் அறியாதவராகவும்
இருந்ததாகவும், தற்போது தெளிவாக
இருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துரிமை பற்றி அடிக்கடி பேசும்
அமெரிக்க பத்திரிகைகள்
(முன்னால்)போப் கிறிஸ்தவ
உலகுக்கும், அமெரிக்கர்களுக்கும்
நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்
(!!!) என்று தங்களது வெறுப்பை
உமிழ்ந்துள்ளன.

அல்லாஹ் எவருக்கு நேர்வழியை
காட்டுகிறன்னோ அவர்களை எவராலும்
வழிதவறச் செய்துவிட முடியாது.

சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் உள்ளவன்
அல்லாஹ் ஒருவனே.
அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி: Tamil IRF









80வயதுடையபெண்மணிஒருவர்,இஸ்லாத்தைதன்வாழ்க்கைநெறியாகஏற்றுக்கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்.,
இராமநாதபுரம் மாவட்டம் TNTJ கிளையில்,
கோரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்மணி ஒருவர், 
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

அமர்நாத் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்.,
கோவை மாவட்டம் , அல் அமீன் காலனி TNTJ கிளையில்,
புலியகுளம் பகுதியைச் சேர்ந்த,
அமர்நாத் என்ற சகோதரர்,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
தனது பெயரை ஆதம் முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களும் வழங்கப்பட்டுள்ளது..
அல்ஹம்துலில்லாஹ்...!!!