Wednesday, 27 August 2014

உமா மகேஸ்வரி என்ற சகோதரி ‪இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக‬ ஏற்றுக்கொண்டார்.




TNTJ மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற உமா மகேஸ்வரி
‪தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‬ மாநிலத் தலைமையகத்தில் கடந்த 07-08-2014 அன்று உமா மகேஸ்வரி என்ற சகோதரி ‪இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக‬ ஏற்றுக் கொண்டு தனது பெயரை சமீமா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் (Trinidad) கிரிக்கட் வீரர் வில்லியம் பெர்கிங்க்ஸ் ( William Perkins ) புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்!



அல்லாஹு அக்பர்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் (Trinidad) கிரிக்கட் வீரர் வில்லியம் பெர்கிங்க்ஸ் ( William Perkins ) புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்!

William Perkins (born 8 October 1986 in Barbados) is a West Indian cricketer. He is a right-handed batsman who occasionally plays as wicketkeeper.

Perkins first came to prominence playing for the West Indies in the 2006 Under-19 Cricket World Cup, where he scored 133 from 150 balls in a victory against the United States, an innings that won him the man of the match award.[1] His performances in the tournament earned him a Twenty20 debut for Trinidad and Tobago in the Stanford 20/20 tournament. In his first match, he scored 53 from 28 balls in an eight-wicket win.[2] He subsequently made his first-class debut in January 2007.[3]

Continued domestic success in Twenty20 cricket – in his first nine games, he averaged more than 40 at an strike rate of over 125[4] – earned him a place in the West Indies team for a Twenty20 International against Australia. Opening the innings in a match shortened to eleven overs per side, he scored 9 in a seven-wicket victory.[5]

Having helped Trinidad and Tobago to victory in the Stanford 20/20, scoring an unbeaten half-century in the final,[6] Perkins was included in the initial squad for the team to face England in the Stanford Super Series for a collective prize of $20 million and attended a training camp, but did not make the final squad.[7][8]


Sunday, 24 August 2014

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி





உடலில் அதிகமான அசதி. எந்தச் செயலை செய்ய வேண்டுமானாலும்,பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை.உற்சாகமின்மை,
எதிலும் ஆர்வமின்மை,உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே,என்று எண்ணத் தோன்றும்!எப்பொழுது பார்த்தாலும் களைப்பு,
தூங்கவேண்டும் போல் இருக்கும்,ஆனால் படுத்தால் தூக்கம் வராது. இந்த அனேமியா நோயை குணப்படுத்த தினமும் 5 பேரிச்சம் பழம் உண்டால் மிக விரைவில் குணமாகும்.

Friday, 22 August 2014

முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!



முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே  வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தேன்.
பின்பு இஸ்லாத்தை பற்றி அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்பு அதன் உண்மையை அறிந்து கொண்டேன்.  இப்போது நானும் ஒரு முஸ்லிம்.    சத்திய மார்கத்தை எனக்கு வழிகாட்டிய  அல்லாஹ்விற்கே   எல்லா புகழும்.
கீல்லிங்க்டொன் என்ற எனது பெயரை இப்ராகிம் கில்லிங்க்டோம் என்று மாற்றி கொண்டேன்
 அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 30 July 2014

செல்வநாயகி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

தேவக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி செல்வநாயகி....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செல்வநாயகி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஸ்மா என்று மாற்றிக்கொண்டார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக........!

Tuesday, 29 July 2014

சுமித்ரா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
18.07.2014 அன்று சுமித்ரா என்ற
சகோதரி இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#சுமையா என்று மாற்றி
கொண்டார்கள்……

கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
இஸ்லாத்தை_ஏற்ற_கார்த்திக்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
கடந்த 18-07-2014 அன்று கார்த்திக்
என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#அப்துல்_அஜீஸ்
என்று மாற்றி கொண்டார்கள்.