Sunday, 19 February 2012

அன்பின் தமிழ் டிவி ரசிகர்களுக்கு இதுவரை நீங்கள்
இன்சாட்- இன் ஊடாக பார்த்து ரசித்து வந்த தமிழ்

மற்றும் மலையாள சேனல்கள் தற்போது வேறு 

ஒரு புதிய செய்மதிக்கு மாற்றப்பட்டுள்ளது .இதில்

ஆறு சேனல்கள் மாத்திரம் உங்களின் receiver மூலம் 

பார்க்கலாம் (கலைஞர், சிரிப்பொலி , செய்திகள், 

இசைஅருவி ,முரசு ,சித்திரம் )இது தவிர நீங்கள்

முன்பு பார்த்துகொண்டிருந்த மற்றைய தமிழ் மற்றும் 

மலையாள சேனல்கள் பார்க்க வேண்டுமென்றால்

HD தொழில் நுட்பத்தில் மட்டுமே காணலாம் 

மேலும் விபரம் அறிய அழைக்கவும்MOBILE 30016800

No comments: