எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..........!!
இஸ்லாத்தை தழுவிய வெய்ன் பர்னெல்..........!!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் புனிதமிக்க இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டார்,
இஸ்லாத்தை தழுவிய வெய்ன் பர்னெல்..........!!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் புனிதமிக்க இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டார்,
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமளான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில்
எந்நம்பிக்கையை நான் ஏற்பது என்பது எனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை அவர்கள் மதிக்க வேண்டும் என்றும்கோரிக்கைவிடுத்துள்ளார்.
No comments:
Post a Comment