நவரத்னராஜா என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
இலங்கை திருகோணமலை மாவட்டம் ,பூனகார் ஈச்சிலம்பத்தை வசிப்பிடமாக கொண்ட புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அப்துல் ராசிக் (நவரத்னராஜா ) அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்களின் அல்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது
=============================================
No comments:
Post a Comment