எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதரபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கிளையில் சகாயடோக்ஸ் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.

No comments:
Post a Comment