எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,
சூடானுக்கான அமெரிக்க தூதரான ஜோசப் டீ ஸ்டாபோர்டு (Joseph D Stafford) அவர்கள் சூடானின் தலைநகர் கார்தோமில் உள்ள அன்சார் அல் சுன்னாஹ் என்ற
இஸ்லாமிய மையத்தில் வைத்து,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்...!!
இச்செய்தியை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டன...
எனவே அதிகமாக share செய்து இச்செய்தியை மற்றவர்களுக்கு கொண்டு செல்லுங்கள் ...
No comments:
Post a Comment