இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுந்தரபாண்டியன்.....!!
படத்தில் உள்ள இந்த சகோதரரின் பெயர் சுந்தரபாண்டியன், சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இந்து மதத்தின் அனைத்து சிந்தாங்கலையும் கற்று அறிந்தவர்.
தற்போது ஏக இறைவனின் உண்மை மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்..
அல்ஹம்துலில்லாஹ்..!!
அவருடைய இம்மை, மறுமை வாழ்க்கை சிறக்க இறைவனிடம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
No comments:
Post a Comment