ஜெர்மனில் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு வந்த இந்த சகோதரர்களின் தாவா பணி
ஜெர்மனில் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு வந்த இந்த சகோதரர்களின் தாவா பணியை பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.... கையில் குர்ஆனோடு நிற்கும் இவர்கள் தெருவில் கடந்த செல்பவர்களிடம் அழகிய முறையில் உரையாடி இலவச குர்ஆன் பிரதிகளையும் தருகிறார்கள்.. மாஷா அல்லாஹ் !!
No comments:
Post a Comment