Monday, 24 March 2014

அமர்நாத் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்.,
கோவை மாவட்டம் , அல் அமீன் காலனி TNTJ கிளையில்,
புலியகுளம் பகுதியைச் சேர்ந்த,
அமர்நாத் என்ற சகோதரர்,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
தனது பெயரை ஆதம் முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களும் வழங்கப்பட்டுள்ளது..
அல்ஹம்துலில்லாஹ்...!!! 

பன்னீர் செல்வம் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்.,பெரம்பலூர் மாவட்ட TNTJ கிளையில், பன்னீர் செல்வம் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது அப்துல்லாஹ் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...!!!

சுவேதா என்ற சகோதரி , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., வடசென்னை மாவட்டம் துறைமுகம் TNTJ வில்,
சுவேதா என்ற சகோதரி , உலகம் போற்றும் உன்னத மார்க்கமான, தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன் பெயரை தஸ்லிம் பாத்திமா எனவும் மாற்றிக் கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

ராமசாமி என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்.,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி TNTJ கிளையில், ராமசாமி என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது அஸ்லம் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

சரண்யா என்ற சகோதரி , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்





எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!


இறைவனின் மாபெரும் கிருபையால்., மதுரை மாவட்ட TNTJ வில்,
சரண்யா என்ற சகோதரி , உலகம் போற்றும் உன்னத மார்க்கமான, தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன் பெயரை ஆயிஷா எனவும் மாற்றிக் கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!




ராஜேஷ் கண்ணா என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., காஞ்சி மேற்கு மாவட்டம், நங்கநல்லூர் TNTJ கிளையில், ராஜேஷ் கண்ணா என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தங்களது பெயர்களை ,
ராஜேஷ் கண்ணா என்பதை அப்துல் ரஹ்மான் எனவும்,

செங்கனி என்பதை பாத்திமா எனவும்,
சாய் பூஜா என்பதை ஆயிஷா எனவும்,
சாய் அக்‌ஷயா என்பதை சுமையா எனவும்
மாற்றிக் கொண்டனர்.

அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

ஜோசப் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் TNTJ கிளையில், ஜோசப் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது அப்துல்லாஹ் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!