Sunday, 16 February 2014

சுவாமி ராமனத் அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

சத்தியத்திற்கு வருகை தந்த சுவாமி ராமனத்

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தொப்புள் கொடி உறவான சுவாமி ராமனத் அவர்கள் உலகமே உற்று நோக்கும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

மேலும் அவர்கள் தமது பெயரை ஸல்மானுல் பாரிஸ் எனவும் மாற்றிக் கொண்டார்கள்.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவாயாக...

No comments: