பிரபல ஹிந்தி பாடகர் 'ஹன்ஸ்ராஜ்' இஸ்லாத்தை ஏற்றார் !
தனது பெயரை 'முஹம்மத் யூசுப்' என மாற்றிக் கொண்டார் !!
இசையில் கிடைக்காத அமைதி இஸ்லாத்தில் கிடைத்தது, எனக்கூறி சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து,
பிரபல பாலிவுட் பாடகர் 'ஹன்ஸ்ராஜ்' தற்போது இஸ்லாத்தை ஏற்றுள்ளார்.
லாஹூரில்,( 2014.02.19 )பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஹன்ஸ்ராஜ், மனித குலத்துக்கான ஒரே தீர்வு இஸ்லாம் தான் என்றார்.
நீண்ட கால ஆய்வுக்கு பின்பே, தான் இந்த முடிவுக்கு வந்ததாக கூறிய அவர், தனது பெயரை 'முஹம்மத் யூசுப்' என மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் வாட்டரத்தில், சமீப காலங்களில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் பட்டியலில், நடிகைகள் மம்தா குல்கர்னி, ஷர்மிளா தாகூர், டைரக்டர் குல்ஜார், யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து ஹன்ஸ்ராஜ் இடம் பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment