அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
ஹங்கேரி :
ஹங்கேரி நாட்டை சேர்ந்த பிரபல அரசியல்வாதி மற்றும் ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதியான Gábor Vona கூறியது
" மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே "
என்று கூறினார் இந்த செய்தி அந்த நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஏனென்றால் இதற்கு முன் இவர் இஸ்லாமியர்களை வேருத்தவர்களில் ஒருவராக கூறப்படுகிரது
இவர் தனது ஜானதிபதி பதவியை ஏற்றபின் வலுக்கட்டாயமாக துருக்கி செல்ல நேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் தலைவர் என்ற பெயரில் அங்கு செல்ல சம்மதித்தார் அங்கு சென்ற அவருக்கு பல மாற்றங்கள் விளங்கியது அதில் குறிப்பாக அவர் அதிகமாக பல்கலைகழகங்களை சுற்றிபார்த்தார் . அதனை கண்டு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியபொழுது
" நான் துர்கியுடன் நட்புறவு வைக்கவோ அல்ல பௌலாதார ஒப்பந்தம் செய்யவோ இங்கு வரவில்லை ஆனால் இங்கு வந்து இங்குள்ள துர்கியின் மக்களை பார்த்த பிறகு
மேற்குலகம் இவர்களை பற்றி கூறிய அனைத்தும் பொய்யாக மாறிவிட்டது இனி துர்கி மற்றும் துரானியன் மக்களான Azerbaijanis மக்களை பற்றி மேற்குலகம் அவதூறு பேசுவதை என்னால் ஏற்க்க முடியாது
மேலும் அவர் கூறியது
துர்க்கி மக்களின் சகோதரத்துவம் , குடம்ப அமைப்புகள் , பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்கும் பண்பு , நாட்டு பற்று போன்ற பல அம்சங்களை அந்த மக்களிடம் நான் கண்டேன் மேலும் ஹங்கேரி மக்களுக்கு துர்கியின் மக்கள் எடுத்துகாட்டாக எடுத்து கொண்டு அவர்களை போல் வாழ ஆசை படுகிறேன்
மேலும் இவர் தனது கட்சியின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் கூறியது
" உலகத்தில் இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று "
மேலும் அவர் அதில் கூறியது
ஆப்ரிக்காவிற்கு இன்றைய காலத்தில் அதிகாரம் இல்லை ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் சூழ்ச்சிகளால் மிகவும் நெருக்கடியான நிலையில் இன்று அந்த மக்களின் அடையாளங்களை தொலைத்து வருகிறார்கள்
நான் கண்டவரை தனது கலாட்ச்சரத்தை பண்பாட்டை தொலைக்காமல் கையில் ஏந்தி வரும் ஒரே சமூகம் இஸ்லாமிய சமூகம் மட்டும்தான்
மேலும் இனி எனது வாழ்வை இஸ்லாமின் வழிகாட்டலின் படி முஸ்லீம்களை போல் வாழவேண்டும் என்று ஆசைபடுகிறேன் என்று அவர் கூறினார்
மாஷா அல்லாஹ்
அதற்க்கான ஆதாரம்
http://www.5pillarz.com/2014/02/17/hungarian-politician-says-islam-is-the-last-hope-of-humanity/
அல்லாஹ் இந்த சகோதரனுக்கு ஹிதாயத்தை வழங்கட்டும் ஆமீன்
இஸ்லாமை அணைத்துவிட மேற்குலகம் சூழ்ச்சி செய்கிறது ஆனால் அவர்களின் சூழ்ச்சியே சிலரின் ஹிதாயத்துக்கு வழிவகுக்கின்றது
மாஷா அல்லாஹ்
ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா
நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்
No comments:
Post a Comment