Monday, 12 May 2014

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்



இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் சகோதரி இஸ்லாத்தை ன்
வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...




Sunday, 11 May 2014

இரு கடல்களுக்கிடையே தடுப்பு..


  1.  



இரு கடல்களுக்கிடையே தடுப்பு...

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53

இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப் பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே
ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

காஞ்சியில் மாவட்டத்தில் 2 குடும்பத்தில் 12 பேர் இஸ்லாத்தை தழுவினர்....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

காஞ்சியில் மாவட்டத்தில் 2 குடும்பத்தில் 12 பேர் இஸ்லாத்தை தழுவினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் கல்குளம் எனும் கிராமத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.

அவர்களில் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் 12 நபர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்

சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

காயத்ரி என்ற சகோதரி இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஃபாத்திமா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

TNTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி காயத்ரி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் காயத்ரி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தழுவி கொண்டு தனது பெயரை ஃபாத்திமா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

குரோம்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி சரளா....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!

குரோம்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி சரளா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையில் சரளா என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சாரா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....


இக்னாதியாஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

வரகனேரியில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் இக்னாதியாஸ்....!!




இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் இக்னாதியாஸ் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் அக்பர் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
                   ====
சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

சென்னையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் இன்பா....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

சென்னையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் இன்பா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் இன்பா என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தழுவி கொண்டு தனது பெயரை இம்ரான் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...