Thursday, 25 December 2014

தேவி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!! 

மதுரையில் சகோதரி தேவி இஸ்லாத்தை தழுவினார்....!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் மதுரை மாவட்டம் அண்ணா நகரில் தேவி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

80 வயது மூதாட்டி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்





எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

ராமநாதபுரத்தில் 80 வயது மூதாட்டி இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி அருகிலுள்ள கோரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் உலகம் போற்றும் சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தாய் மதம் திரும்பினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் கோயம்பேட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் ஆதம் ஹவ்வா வாழ்ந்த தாய் மதமான இஸ்லாமிய மார்க்கத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 

சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

மணிகண்டன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
கும்பகோணத்தில் சகோதரர் மணிகண்டன் இஸ்லாத்தை தழுவினார்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.
சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

Saturday, 29 November 2014

அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்



அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர்
 கல்முனை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி A.J.அலக்ஸ் ராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

இவர்,அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை  பழைய மாணவரும், இலங்கை
திறந்த பல்கலைக்கழக சட்ட பீட மாணவரும்,விஸ்டம் இளைஞர்  கழகத்தின்  தலைவரும் ஆவார்.

தற்போது அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூட  தாதி உத்தியோகத்தராக    கடமையாற்றும் இவர் அல்ஹாஜ்  எஸ்.எல். சரிபுதீன், ஈ .எல். சல்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 



Tuesday, 25 November 2014

"
பிரசாத்" என்ற சகோதரர்
21:11:2014 வெள்ளி அன்று
குடும்பத்தோடு
"தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்!! அல்ஹம்துலில்லாஹ்.
இடம் ::குரோம்பேட்டை TNTJ கிளை

Friday, 5 September 2014

தங்க ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாகஏற்றுக் கொண்டார்


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18-08-2014 அன்று தங்க ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாகஏற்றுக் கொண்டார்கள்…

சுமித்ரா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டா


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 07-08-2014 அன்று சுமித்ரா என்ற சகோதரி  இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்…

நானும் ஹிஜாப் அணிய தொடங்கியதில்இருந்து என்னில் நிறைய மாற்றங்களை உணர்கின்றேன்



எனது பெயர் ரேபெகா நான் அமெரிக்காவை சேர்ந்தவள், நானும் எனது குழந்தைகளும் சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டோம். என்னுடைய மகளுக்கு வயது 12 ஆகிறது, முதன்முறையாக அவள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லும்போது எடுத்து படம்தான் இது 
நான் அவளை பள்ளியில் காரில் இறக்கிவிடும் முன் "நீ ஹிஜாபோடு இருக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் உதவி உனக்கு எப்பொழுதும் இருக்கும்" என்று கூறினேன் அவளும் சிறிது புன்னகையோடு பள்ளியில் நுழைந்தாள்.

நானும் ஹிஜாப் அணிய தொடங்கியதிலிருந்து என்னில் நிறைய மாற்றங்களை  உணர்கின்றேன். இதற்க்கு முன் இல்லாத ஒரு மாற்றம், எனக்குள் ஒரு அமைதி, ஒரு பாதுகாப்பு. இன்னொரு ஆச்சரியாமான விசயம் என்னவென்றால் என் மகள் படிக்கும் பள்ளியில் அதிகமான முஸ்லிம் பெண்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் ஹிஜாப் அணிவதில்லை என்னுடைய மகள்தான் முதன் முதலில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து செல்கிறாள் இன்ஷா அல்லாஹ் எனது மகளை பார்த்து மற்ற முஸ்லிம் பெண்களும் ஜிஹாப் அணிவார்கள் என்று நம்புகின்றேன்.

யூதரான பொலிஸ் உயர் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்..!



யூதரான பொலிஸ் உயர்அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்..!

'ஒரு சராசரி அமெரிக்கன் எவ்வாறு தனது வாழ்வை நகர்த்துவானோ அது போலவே எனது

வாழ்வும் நகர்ந்தது. தொடக்க காலத்திலிருந்தே நேர்மையாக வாழப்பழக்கப்பட்டவன். ஒரு முக்கிய காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் எனது தேவைகளுக்கான பணத்தை கொடுத்து விட்டே எனது பணிகளை முடிப்பேன். நேர்மையாக வாழ்வை நடத்திட முடிந்தவரை முயற்சிப்பேன்.எனது நண்பன் நஜீர் மூலமாகத்தான் எனக்கு இஸ்லாம்    அறிமுகமானது.1980 களில் அவனோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவனது நடவடிக்கைகள் அவன் என்னோடு பழகிய விதம் அனைத்தும் எனக்கு சில நேரம்
ஆச்சரியத்தை வரவழைத்தது.நஜீரைப் போல மேலும் சில இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு கிடைத்தனர்.அவர்களோடு எனது நேரம் செல்வது எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. அவர்களின்  கலாசாரத்தைப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருந்தது. யூத குடும்பத்தை சேர்ந்த ஒருவித  அதிகார மமதையில் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு நஜீரின் எளிமையும் அவன் என்னோடு நடந்து கொண்ட விதமும் எனக்குள் சிறிது சிறிதாக  மாற்றங்களை ஏற்படுத்தியது.இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை இது எனக்குள் தூண்டியது.ஒரு வருடத்திற்கும் மேலாக நான் நஜீரைத் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தேன்.ரவுடிகள், படித்த மக்கள் போன்ற

சகலரிடத்திலும் அவன் பேசும் போது அவன் பயன்  படுத்தும் வார்த்தைகள்.அந்த வார்த்தைகளில் 
உள்ள நளினங்கள் எல்லாமே என்னை மிகவும்  
கவர்ந்தது.ஏன் நீ மாத்திரம் இவ்வாறு பல  சிரமங்களை ஏற்படுத்திக்  கொள்கிறாய். இவ்வாறு வாழ உன்னால் எப்படி முடிகிறது?'  என்று கேட்டேன். அமெரிக்க வாழ்வு முறை எந்த

அளவு ஆடம்பரமானது என்பதை தெரிந்ததனால் இதனைக் கேட்டேன். இஸ்லாம் விதித்த  சில  கட்டுப்பாடுகள் என்னை இத்தகைய வாழ்வு முறைக்கு மாற்றியது.

ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக இந்த வாழ்வு முறையே என்னுள் 
அமைதியைக் கொண்டு வந்தது. இந்த வாழ்வு முறையினால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் 
இருக்கிறேன்' என்றான். அதன் பிறகு, தான் தற்போது வாழும் வாழ்வு முறை குர்ஆனிலிருந்து எவ்வாறு பெறப்பட்டது என்பதை ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் என்னிடம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான். ஒரு புத்தகம் ஒருவனை இந்த அளவு மாற்றி விட 
முடியுமா? என்று எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிகழ்வுகள் குர்ஆன் என்ற அந்த வேதத்தின் மீது ஒரு இனம் புரியாத மதிப்பை என்னுள் உண்டாக்கியது. ஒரு வாழ்வு முறையை ஆய்வு செய்வும் மாணவனாக எனது இஸ்லாமிய தேடல் தொடங்கியது. இந்த நிலையிலும் அரை மனத்தோடுதான் இஸ்லாத்தை அணுகினேன். இந்த நேரத்தில்தான் செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது. இதற்கு காரணம்  முஸ்லிம்கள் என்ற செய்தி பரப்பப் பட்டதால் எனது தேடல் திடீரென்று நின்று போனது. இதன் பிறகு தவறான வழியில் செல்கிறோமோ என்று எனது உள் மனது கவலையில் ஆழ்ந்தது. ஒரு மேலதிகாரியான எனக்கு இந்த நேரத்தில் அரசிடமிருந்து பல எச்சரிக்கைகள் வந்தன.
இஸ்லாமியர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். இந்த சம்பவங்களால் இஸ்லாம் பற்றிய எனது தேடல் சில காலத்துக்கு நின்று போனது.2004 ஆம் ஆண்டு இந்த களேபரங்களெல்லாம் மறந்தவுடன் திரும்பவும் இஸ்லாமிய எண்ணங்கள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தது.திரும்பவும்  நண்பன்  நஜீரைத் தொடர்பு கொண்டேன். அவனும்  சளிக்காமல் எனது கேள்விகளுக்கு தொடர்ந்து விடைகளைக்   கொடுத்துக்  கொண்டிருந்தான். இந்த முறை குர்ஆனைப் பின்  
பின் பற்றினால்ப வாழ்வு முறை எப்படி எல்லாம் 
மாறும் என்பதனையும் எடுத்துக் கூறினான். இஸ்லாத்தை ஏற்றவுடன் எனது வாழ்வு முறை எவ்வாறு இருக்கும் என்பதனையும்  விளக்கினான். நஜீரின் சகோதரன் ரியாஸூம் இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் உதவினான். இஸ்லாம் சம்பந்தப்பட்ட மிகப் பெரும் புத்தகக் 
கடலையே இரு சகோதரர்களும் என் முன் கொட்டினர். அனைத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதம் குர்ஆனின் விளக்கங்கள்  
என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது என்ற ஒரு மனிதரால் இது போன்ற வார்த்தைகளை சொல்லவே முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். அறிவியல், விஞ்ஞானம், பூகோள அறிவு இப்படி ஒட்டு மொத்த அறிவையும் குத்தகை எடுத்த ஒருவரால் தான் இப்படி ஒரு ஆக்கத்தை தர முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இத்தனை ஆய்வுகளுக்குப் பிறகு முஹம்மது ஒரு இறைத் தூதர்தான் என்ற முடிவுக்கு வந்தேன். நாளாக நாளாக இந்த நம்பிக்கை அதிகரித்ததேயொழிய குறைந்த பாடில்லை. இதன் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு இரவில் படுக்கைக்கு செல்லும்போது 'எனக்கு ஒரு தெளிவைத் தருவாய் இறைவா' என்று கூறிக் கொண்டே தூங்கிப் போனேன். தூக்கத்திலிருந்து விழித்தவுடன் இனம் புரியாத ஒரு உணர்வு என்னுள் ஏற்பட்டது. இறை மார்க்கமான இஸ்லாம்  என்னை ஆட்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.நண்பன் நஜீரிடம் கூறி என்னை மசூதிக்கு அழைத்துச் செல்ல கோரினேன். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு எனது நண்பன் என்னை மசூதிக்கு அழைத்துச்
சென்றான். அந்த பள்ளியின் இமாம் (தலைவர்) எனக்கு இஸ்லாத்தின் அடிப்படை  நம்பிக்கையான கலிமாவை அரபியிலும்  ஆங்கிலத்திலும் சொல்லச் சொன்னார். அந்த உறுதி மொழியைச் சொன்னவுடன் இனம் புரியாத ஆனந்தம் என்னுள் ஏற்பட்டது.
நான் முஸ்லிமாக மாறினேன். உடன் குழுமியிருந்த இஸ்லாமியர் அனைவரும் என்னை ஆரத் தழுவி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். அதே மிடுக்கு: அதே வேலை: அதே கௌரவம்: ஆனால் தற்போது ஒரு அமெரிக்க முஸ்லிமாக எனது பயணம் தொடர்கிறது. நஜீர் மற்றும் ரியாஸ் போன்ற சிறந்த நண்பர்கள் உங்களுக்கும் கிடைக்க
நான் பிரார்த்திக்கிறேன்.-வில்லியம்
தகவல் உதவி
தீன் ஷோ, சவுதி கெஜட்,

ரெஜின் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் கடந்த 31-07-2014 அன்று ரெஜின் என்ற சகோதரர் #இஸ்லாத்தை_தன்_வாழ்கை_நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹீம் என்று மாற்றி கொண்டார்கள். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…

பிஸிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 10-08-2014 அன்று பிஸிதா என்ற சகோதரி ,இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுல்தானா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்…

பிரபு என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்…


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 15-08-2014 அன்று பிரபு என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை முஹம்மத் ஆசிப் என்று மாற்றிக் கொண்டார்……

Thursday, 4 September 2014

Russian sister Alena Reverts to Islam



Russian sister Alena Reverts to Islam
Alena Katkova, 29 year old from Siberia, Russia who works as a call center operator in New Zealand converts to Islam
I was born in Russia, actually the USSR where there was no religion and I came to NZ in 2008, a country with many cultures, nationalities and religion.
When I started studying at AUT (New Zealand) I met several students who were Muslims, and I got curious and started asking questions and that's how I got to Islam. It changed my life a lot, to be honest, especially personality wise.
Before I converted, I used to go out with friends partying and clubbing, but all that has stopped. Since I started wearing the hijab, how people treat me has changed and I think I now get more respect. In Islam we are not supposed to shake hands with men, or hug and kiss anyone who is not your relative, so I don't do it. If I greet men I will just say "nice to meet you, but I'm sorry my religion does not allow me to shake hands with you" but with a smile they understand, and New Zealand is a very accepting country. However, there are challenges with my family, and even my younger sister still cannot understand or accept the fact that I am now a Muslim.
"In Russia, people still think of Muslims as terrorists because of what they see and hear in the media. I feel comfortable wearing the hijab, but when I'm thinking about changing jobs, because my qualification is in teaching, I am always thinking if they will actually accept me as a teacher here."

Friday, 29 August 2014

துபாயில் கண் மருத்துவரின் சந்தேகம் தீர்ந்து இஸ்லாத்தை




துபாயில் கண் மருத்துவரின் சந்தேகம் தீர்ந்து இஸ்லாத்தை ஏற்ற காட்சி.
சோப்ரா : எனது பெயர் சோப்ரா. நான் ஒரு கண் மருத்துவர். 1984 லிருந்து துபாயில் வேலை செய்து வருகிறேன். ஜாகிர் நாயக்கான உங்களின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். மிகவும் தர்க்க ரீதியான கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கும் உங்களின் சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனது கேள்விக்கு வருகிறேன். கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்றால் மக்காவில் உள்ள கஃபா என்ற இடத்தில் மட்டும் இறைவன் இருப்பதாக நம்புவது முரண்பாடாக தெரிகிறதே? இதற்கான விளக்கம்?
ஜாகிர்நாயக்: தோழரே! நான் சொன்னதை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள். இறைவன் இந்த பூமியின் மையத்தில் இருப்பதாக நான் சொல்லவில்லை. கஃபா என்ற கட்டிடம் உலகின் மையப் பகுதியில் இருப்பதாகத்தான் சொன்னேன். உலக முஸ்லிம்கள் ஒரே சீரான வணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக கஃபாவின் திசையை நோக்கி தொழுகிறோம். இது பற்றி குர்ஆனிலேயே இறைவன் மிகத் தெளிவாக சொல்லி விடுகிறான்.
‘உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவன், இறுதி நாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு மன விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே இறைவனை அஞ்சுபவர்கள்.
-குர்ஆன் 2:177
இந்த வசனத்தின் மூலம் ஒரு திசையை நோக்கி தொழுது விடுவதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மையாகி விடாது. அவனது செயலில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் இருக்க வேண்டும். அவரே உண்மையாளர் என்கிறான் இறைவன். எனவே உலக ஒற்றுமைக்காக இந்த ஏற்பாட்டை செய்யப்பட்டதேயொழிய கடவுள் மெக்காவில் உள்ள கஃபாவில் இருக்கிறார் என்பது அதன் அர்த்தமல்ல. நான் சொன்னதை தவறாக விளங்கியுள்ளீர்கள்.
சோப்ரா: சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தஸரஸில் அனைவரும் அனுமதிக்கப்படும் போது மெக்காவில் முஸ்லிம்களைத் தவிர மற்ற யாரையும் அனுமதிப்பதில்லையே ஏன்?
ஜாகிர் நாயக்: அமிர்தசரஸ் பாதுகாப்பட்ட தூய்மைபடுத்தப்பட்ட பகுதியில் வரவில்லை. ஆனால் கஃபா வருகிறது. அங்குள்ள புல் பூண்டுகளைக் கூட முஸ்லிம்களே பிடுங்கக் கூடாது. வேட்டையாடுதலும் தடுக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு நன்கு தெரியும். ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லையாதலால் தவறுகள் நேர்ந்து விடும் என்பதற்காக அனுமதிப்பதில்லை. நீங்கள் உலகின் மற்ற எந்த பள்ளிகளுக்கும் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். துபாயில் உள்ள எந்த பள்ளிக்கும் நீங்கள் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல வேண்டும் என்றால் அதற்குரிய விசாவைப் பெற வேண்டும். ‘லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அதாவது இறைவன் ஒருவனைத் தவிர வேறில்லை: முகம்மது நபி அந்த இறைவனின் தூதராக உள்ளார்கள்’ என்ற வாக்கியத்தை நீங்கள் நாவால் மொழிந்தால் அந்த விசா உங்களுக்கு கிடைத்து விடும்.
சோப்ரா: இவ்வாறு நான் சொல்லி விட்டால் என்னால் மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல முடியுமா?
ஜாகிர் நாயக்: ஆம்…… கண்டிப்பாக….. நான் முன்பு சொன்ன வார்த்தைகளை சொல்கிறீர்களா?
சோப்ரா: மற்றவர்கள் சொன்னதையும் பார்த்தேன். அந்த வார்த்தைகளை சொல்வதில் எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை.
ஜாகிர் நாயக்: வாயால் சொல்வது மாத்திரம் அல்ல. அந்த நம்பிக்கை உங்கள் மனதில் வர வேண்டும். அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
சோப்ரா: ஒரு உண்மையை நம்புவதில் தயக்கமில்லை. நான் நம்புகிறேன்.
(பலத்த கரகோஷம்)
ஜாகிர் நாயக்: இறைவன் ஒருவன் என்பதை நம்புகிறீர்களா?
சோப்ரா: ஆம். கண்டிப்பாக….
ஜாகிர் நாயக்: முகமது நபி அந்த இறைவனின் தூதுவர் என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்களா?
சோப்ரா: ஆம்…. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஜாகிர் நாயக்: இதை உளப்பூர்வமாக ஒத்துக் கொண்டு விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு முஸ்லிம். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்வதற்கு உங்களை யாரும் இனி தடுக்க முடியாது.
சோப்ரா: நான் உளப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்.
(பலத்த கரகோஷம்)
ஜாகிர் நாயக்: வாழ்த்துக்கள் நண்பரே! அந்த உறுதி மொழியை அரபியிலும் ஆங்கிலத்திலும் சொல்கிறேன். அதனை திருப்பி சொல்லுங்கள்.
(அந்த உறுதி மொழியை ஜாகிர்நாயக் சொல்ல சகோதரர் சோப்ராவும் அதனை திரும்ப சொல்லி இஸ்லாமிய வட்டத்துக்குள் நுழைகிறார். எல்லா புகழும் இறைவனுக்கே!)
ஜாகிர் நாயக்: சகோதரர் சோப்ரா! நீங்கள் மெக்கவுக்கு சென்று வர நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.
சோப்ரா: நன்றி, உங்களின் இந்த செய்தியானது என்னைப் போன்று அறியாமையில் சிக்கியிருக்கும் பல கோடி மக்களையும் சென்றடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரரே!

Jennifer, 31, converted to Islam from Christianity last year, in the middle of Ramadan. Highlights from her story:



Jennifer, 31, converted to Islam from Christianity last year, in the middle of Ramadan.
Highlights from her story:
"I see a lady with a truthful good heart. I learnt so much from her," she says. "The respect and treatment of the family I was blessed to live among has touched me deeply.

Jennifer says listening to the words of the Quran "mesmerized me. I felt a light enter my heart and soul and staying there. I couldn't resist, tears came to my eyes every time I heard it."
Read full story

அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது,


அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது,

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே !அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது, மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் யாராலும் மூளை சலவை செய்யப்படவில்லை முழுமையான மனதோடு இஸ்லாத்தை ஏற்றுள்ளோம் என்று கூறி உள்ளனர்..
அல்லாஹ் இவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக..
நேர்வழி காட்டுபவன் இறைவனே:

Thursday, 28 August 2014

சற்குணம்' என்பவர் தனது முஸ்லீம் நண்பர்களின் நடவடிக்கையில் கவரப்பட்டு தூய இஸ்லாத்தை தழுவினார்...!



TNTJ சுல்தான் பேட்டை கிளையில்....

புதுச்சேரி மூலகுளம் பகுதியை
சேர்ந்த சகோதரர் 'சற்குணம்'
என்பவர் தனது முஸ்லீம் நண்பர்களின் நடவடிக்கையில்
கவரப்பட்டு தூய இஸ்லாத்தை
தழுவினார்...!

அல்லாஹு அக்பர்

அவரது குடும்பத்தினரும்
இஸ்லாத்தை ஏற்றிக்கொண்டு
இம்மை மறுமை வாழ்வு
வெற்றி பெற து ஆ செய்வோம்

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 27 August 2014

உமா மகேஸ்வரி என்ற சகோதரி ‪இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக‬ ஏற்றுக்கொண்டார்.




TNTJ மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற உமா மகேஸ்வரி
‪தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‬ மாநிலத் தலைமையகத்தில் கடந்த 07-08-2014 அன்று உமா மகேஸ்வரி என்ற சகோதரி ‪இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக‬ ஏற்றுக் கொண்டு தனது பெயரை சமீமா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் (Trinidad) கிரிக்கட் வீரர் வில்லியம் பெர்கிங்க்ஸ் ( William Perkins ) புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்!



அல்லாஹு அக்பர்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் (Trinidad) கிரிக்கட் வீரர் வில்லியம் பெர்கிங்க்ஸ் ( William Perkins ) புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்!

William Perkins (born 8 October 1986 in Barbados) is a West Indian cricketer. He is a right-handed batsman who occasionally plays as wicketkeeper.

Perkins first came to prominence playing for the West Indies in the 2006 Under-19 Cricket World Cup, where he scored 133 from 150 balls in a victory against the United States, an innings that won him the man of the match award.[1] His performances in the tournament earned him a Twenty20 debut for Trinidad and Tobago in the Stanford 20/20 tournament. In his first match, he scored 53 from 28 balls in an eight-wicket win.[2] He subsequently made his first-class debut in January 2007.[3]

Continued domestic success in Twenty20 cricket – in his first nine games, he averaged more than 40 at an strike rate of over 125[4] – earned him a place in the West Indies team for a Twenty20 International against Australia. Opening the innings in a match shortened to eleven overs per side, he scored 9 in a seven-wicket victory.[5]

Having helped Trinidad and Tobago to victory in the Stanford 20/20, scoring an unbeaten half-century in the final,[6] Perkins was included in the initial squad for the team to face England in the Stanford Super Series for a collective prize of $20 million and attended a training camp, but did not make the final squad.[7][8]


Sunday, 24 August 2014

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி





உடலில் அதிகமான அசதி. எந்தச் செயலை செய்ய வேண்டுமானாலும்,பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை.உற்சாகமின்மை,
எதிலும் ஆர்வமின்மை,உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே,என்று எண்ணத் தோன்றும்!எப்பொழுது பார்த்தாலும் களைப்பு,
தூங்கவேண்டும் போல் இருக்கும்,ஆனால் படுத்தால் தூக்கம் வராது. இந்த அனேமியா நோயை குணப்படுத்த தினமும் 5 பேரிச்சம் பழம் உண்டால் மிக விரைவில் குணமாகும்.

Friday, 22 August 2014

முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!



முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே  வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தேன்.
பின்பு இஸ்லாத்தை பற்றி அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்பு அதன் உண்மையை அறிந்து கொண்டேன்.  இப்போது நானும் ஒரு முஸ்லிம்.    சத்திய மார்கத்தை எனக்கு வழிகாட்டிய  அல்லாஹ்விற்கே   எல்லா புகழும்.
கீல்லிங்க்டொன் என்ற எனது பெயரை இப்ராகிம் கில்லிங்க்டோம் என்று மாற்றி கொண்டேன்
 அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 30 July 2014

செல்வநாயகி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

தேவக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி செல்வநாயகி....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செல்வநாயகி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஸ்மா என்று மாற்றிக்கொண்டார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக........!

Tuesday, 29 July 2014

சுமித்ரா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
18.07.2014 அன்று சுமித்ரா என்ற
சகோதரி இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#சுமையா என்று மாற்றி
கொண்டார்கள்……

கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
இஸ்லாத்தை_ஏற்ற_கார்த்திக்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
கடந்த 18-07-2014 அன்று கார்த்திக்
என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#அப்துல்_அஜீஸ்
என்று மாற்றி கொண்டார்கள்.

Friday, 11 July 2014

கோவையில் அட்வகேட் ராஜவேல் இஸ்லாத்தை தழுவினார்....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கோவையில் அட்வகேட் ராஜவேல் இஸ்லாத்தை தழுவினார்....!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் அட்வகேட் ராஜவேல் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

மலேசியாவில் பிரபல மாடல் அழகி இஸ்லாத்தை தழுவினார்....!!




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

மலேசியாவில் பிரபல மாடல் அழகி இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் மலேசியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி பெலக்சியா இலேப் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் 6 மாத காலமாக இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்து இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே மனித வாழ்க்கைக்கான வழிமுறை என்பதை முழுமையாக விளங்கி இஸ்லாத்தை தழுவியுள்ளதாக நெஞ்சார சிலாகித்து கூறியுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....

பிரேசில் நாட்டில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜான் போண்டன்....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

பிரேசில் நாட்டில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜான் போண்டன்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் இணை வைப்பு கோட்டையாக திகழும் பிரேசில் நாட்டின் ஜீசஸ் சிலைக்கும் கீழே மிஷன் தாவா என்ற அமைப்பு இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்து வருகிறது.

அப்பொழுது ஜான் போண்டன் என்ற கிறித்தவ சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுபூர் அஹமது என்று மாற்றிக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

செங்குன்றத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் கோபி....!!



செங்குன்றத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் கோபி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளையில் கோபி என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்வியில் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியில் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சசிகலா என்பதை ஃபாத்திமா என்றும்,
மலர்க்கொடி என்பதை கத்திஜா என்றும்,
மணிக்குமார் என்பதை அப்துல் ரஹ்மான் என்றும்,
சிபிராஜ் என்பதை அப்துல்லாஹ் என்றும்,
தீபன் ராஜ் என்பதை அலாவுதீன் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டாரகள்.

சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

கருப்பூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வெற்றிசெல்வன்....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கருப்பூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வெற்றிசெல்வன்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் வெற்றிசெல்வன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

கோட்டக்குப்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி அருணா....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கோட்டக்குப்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி அருணா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் அருணா என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

Sunday, 6 July 2014

மறைக்கப்பட்டிருக்கிருக்கும் பைபில் பர்ணாபா




மறைக்கப்பட்டிருக்கிருக்கும் பைபில் பர்ணாபா
===========================================
இங்கு கிறிஸ்தவ திருச்சபை அறிந்திராத ஒரு பைபிலும் உண்டு. அதுதான் ஐந்தாவது பைபிலாகிய பைபில் பர்ணாபா.

இந்த பைபிளைத் தொகுத்த பர்ணாபா என்பவர் கிறிஸ்தவ பெரியார்களில் ஒருவராவார். மேலும் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர் என்பதற்கான உடன்படான ஆதாரங்களும் கிறிஸ்தவ அறிஞர்களிடமுண்டு. இவருடன் இணைக்கப்படும் இத்தொகுப்பில் இவர் மஸீஹின் 12 சீடர்களில் ஒருவரென்றும், திருச்சபையின் கருத்துப்படி இவர் ஒரு தூதர் என்றும் அறியப்படுகின்றது.


பர்ணாபாவின் தொகுப்பு


இத்தொகுப்பு எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் இத்தொகுப்பு சம்மந்தப்பட்ட உண்மைக் கதை அறியப்பட்ட வகையில் கி.பி 492ல் இருந்து ஆரம்பிக்கின்றது. கி.பி.492 இல் முதலாவது 'ஜலாஸியூஸ்' என்ற போப்பான்டவரின் ஆட்சிக்காலத்தில் (இஸ்லாம் தோன்ற 110 ஆண்டுகளுக்கு முன்) வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் பற்றிய தகவல் ஒன்றை இந்த போப் வெளியிட்டார். அந்த வகையில் அவ்வாறு தடை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட ஒன்றுதான் இந்த பைபிள் பர்ணாபாகும். இது கி.பி.1709 வரை இரகசியமாகவே இருந்தது. என்றாலும் கி.பி.1709 இல் இத்தாலி மொழியில் எழுதப்பட்ட இதன் பிரதியொன்றை ரஷ்ய மன்னரின் ஆலோசகர்களில் ஒருவரான 'கிரைமர்' என்பவர் கண்டு கொண்டார். பின் அவர் அதனை 'அம்ஸ்திர்தாம்' எனும் ஒரு முக்கியஸ்தருக்கு இரவலாக வழங்கினார். பின்னர் அந்த முக்கியஸ்தர் அப்பிரதியை 1713 இல் 'பிர்னஸ் அயூஜின் ஸாபவி' என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் இத்தொகுப்பானது கி.பி. 1738 இல் அயூஜிடமிருந்து வியன்னாவில் இருந்த அரச அரன்மனையின் நூலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதன் பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பைபிள் பிரதியானது 'பராமியுனோ' என்ற இலத்தீன் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ  துறவி ஒருவரால் வெளிக் கொண்டு  வரப்பட்டது.


இதனை இவர் வெளிக் கொண்டு வரக் காரணம் என்னவென்றால்:


01.' லாயிர் யானூஸ்' என்பவரின் சில ஏடுகள் இவருக்கு கிடைத்திருந்தன.  அதிலே லாயிர் யானூஸ் என்பவர் பவுலின் கருத்துக்களை இன்ஜீல் பர்ணாவை மேற்கோல்காட்டி விமர்சித்திருந்தார். எனவே தான் பைபிள் பர்ணாவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது.


02. அந்த பைபிளைக் கொண்டு அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த 'ஐந்தாம் சக்தஸ்' என்ற பாப்பரசரின் நெருக்கத்தைப் பெருவது.


இவ்விரண்டு காரணங்களும் அவரை இத்தொகுப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டி இருந்தன. அந்தவகையில் பைபிள் பர்ணாபாவின் பிரதியைப் பாப்பரசரின் நூலகத்தில் கண்டுபிடித்தார். அதனை  அவர் பார்த்ததும் அதை யாருக்கும் தெரியாமல் தனது சட்டைப்பைக்குள் மறைத்துக் கொண்டார். பின் அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.


இந்த இன்ஜீல் பிரதியானது கலாநிதி 'ஹலீல் சஆதாவால்' அரபுக்கு மொழி பெயர்க்கப்பட்டது.


இன்ஜீல் பர்ணாபாவின் கருத்துக்கள் பற்றிய ஒரு பார்வை


இத்தொகுப்பானது ஏனைய எல்லா இன்ஜீல்களினதும் கருத்துக்களோடு முரண்படுவதுடன், மஸீஹின் வாழ்க்கை வரலாற்றை நுணுக்கமாகவும், அழகிய முறையிலும், தெளிவாகவும் குறிப்பிடுகின்றது.


அந்த வகையில் இதன் சில முக்கிய கருத்துக்களை நோக்குவோம்:


01. மஸீஹ் கர்த்தரின் அடிமையும், அவனது தூதரும் என்று குறிப்பிடுவதுடன்  அவர் சம்பதமாக  கூறப்படுகின்ற  இறைப் பண்புகளையும், மஸீஹ் கர்த்தரின் மகன் என்பதையும் மறுக்கின்றது.


02. அல்குர்ஆனில் வந்துள்ளதை உறுதிப்படுத்துவது போன்று முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வருகையைகத் தெளிவான பெயருடன் முன்னறிவிப்பு செய்கின்றது.


03. மஸீஹ் சிலுவையில் அரையப்படவில்லை மாறாக வானுக்கு உயர்த்தப்பட்டதாகவும், உண்மையில் சிலுவையில் அறையப்பட்டது மஸீஹூக்குச் சதி செய்த மோசடிக்கார யூதனான 'அல் ஹர்யூதி' என்பவனே என்றும் குறிப்பிடப்டுகிறது.


04 கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இப்றாஹீம்(அலை) அவர்களால் அறுப்பதற்காக ஏவப்பட்டது. இஸ்ஹாக்(அலை) அவர்களைத்தான் என்ற கூற்றை மறுத்து, இப்றாஹீம்(அலை) அவர்கள் அறுக்க முனைந்தது உண்மையிலேயே தன் மகனான இஸ்மாயில்(அலை) அவர்களையே என்று உறுதியாகக் குறிப்பிடுகின்றது.


இவ்வாறு யாராலும் திரிபுபடுத்தலுக்கு உட்படாத வகையில் இறைசட்டங்களின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளுடன் உடன்படுகின்ற அதிகமானவற்றை பைபிள் பர்ணாபா உள்ளடக்கி இருக்கின்றது.


முன்னுள்ள வேதங்களை ஆய்வு செய்து பிழைகளைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர்கள் உண்மையில் இத்தொகுப்பு மஸீஹின்(ஈஸா (அலை)சீடர்களில் ஒருவரான பர்ணாபாவுடையது தான் என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர். என்றாலும் பவுல் சுட்டிக்காட்டிய, கிறிஸ்தவ திருச்சபைகளால் பற்றிப்பிடிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு எதிராக இவரின் கருத்துக்கள் காணப்படுவதால் இத்தொகுப்பைக் கிறிஸ்தவத் திருச்சபை வெறுப்பதுடன், அதனை அங்கீகரிக்காத, அறியப்படாத ஒன்றாகக் கருதுகின்றது.


தமிழில்  :  M.S.M. Naseem (BA .Hones)

மூலம்  :  Habank Al-Maidhani,  العقيدة الإسلامية " ”
Posted by naseem msm

பிற சமய சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

இஸ்லாத்தை நோக்கி...

TNTJ மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற பிற சமய சகோதரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 23-06-2014 அன்று பிற சமய சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

Saturday, 5 July 2014

பெங்களூரில் இசுலாத்தை தழுவிய இந்துமுன்னணி பிரமுகர் . மாஷா அல்லாஹ்

பெங்களூரில் இசுலாத்தை தழுவிய இந்துமுன்னணி பிரமுகர் .

மாஷா அல்லாஹ்
 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

Sunday, 29 June 2014

இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மணிகண்டன்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மணிகண்டன்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் மணிகண்டன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது சிராஜுதீன் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக