Monday, 31 March 2014

நடிகர்ஜெய் இஸ்லாத்தைதன்வாழ்வியல்நெறியாகஏற்றுக்கொண்டார்


நடிகர் ஜெய் இஸ்லாத்தைத் தழுவிவிட்டார்…!
– இந்திய ஊடகம் அறிவிக்கிறது!
“கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார்.



இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகர் ஜெய், ‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே முஸ்லீம் மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக மாறியுள்ளார். இதையடுத்தே இவர் முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது. ”
என மாலை மலர் இணையச் சஞ்சிகை இன்று (16/04/2014) அறிவித்துள்ளது.



நடிகர் ஜெய் இஸ்லாத்திற்கு மாறி விட்டதாக தெரிகிறது. கடந்த 11.01.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்னையில் உள்ள அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு யுவன் ஷங்கர் ராஜா(MOHAMED KHALIQ)வுடன் நடிகர் ஜெய்யும் வந்ததாக நேரில் பார்த்த  சினிமா அசோசியேட் நண்பர் சொன்னார். 

இந்த வாரம் தி.நகர் அஞ்சுமனில் தொழுதுள்ளார் ஜும்மா. ஆனால் ஊடகங்கள் மறைத்துள்ளது.

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக மக்கள் கூடுகின்றனர்




அவ்வப்போது சினிமா துறையில் பிரபலமான பலர் தாங்கள் உலகிற்கு வந்த நோக்கதை அறிந்து, தாம் எதர்க்காக படைக்கப்பட்டோம் என்பதை அறிந்து மேலும் தம்மை படைதவன் யார் என்பதையும் அறிந்து மதம் மாறுகின்றனர்...

1) A.R. RAHMAN
2) PERIYAR DHASAN(ABDULLAH)
3) YUVAN SANKAR RAJA(MOHAMED KHALIQ)


போன்றோர் வரிசையில் தற்போது சுப்ரமணியபுரம்,எங்கேயும் எப்போதும்,ராஜா ராணி படத்தில் நடித்த நடிகர் ஜெய் இப்பொது இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி உள்ளார்...

மாஷா அல்லாஹ்...

No comments: