ஜப்பான் குத்து சண்டை பெண் வீராங்கனை சிக்கா நகமூரா இஸ்லாத்தை தழுவினார்...........!!
ஜப்பான் குத்து சண்டை பெண் வீராங்கனை சிக்கா நகமூரா இஸ்லாத்தை தழுவினார்...........!! எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் ஜப்பான் நாட்டின் குத்து சண்டை பெண் வீராங்கனை சிக்கா நகமூரா புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். மேலும் தனது பெயரை காலிதா என மாற்றிக் கொண்டார்
No comments:
Post a Comment