Wednesday, 2 April 2014

பழனிசாமி என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்., கோவை மாவட்டம், ஆணைமலை TNTJ கிளையில், பழனிசாமி என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தங்களது பெயர்களை ,
பழனிசாமி என்பதை பிலால் எனவும்,
செல்வி என்பதை சுமையா எனவும்
மாற்றிக் கொண்டனர்.
அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!

No comments: