கொரியன் படை வீரர்கள் தங்கள் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்
ஈராக் போருக்கு அனுப்பப்பட்ட கொரிய நாட்டு வீரர்களில் 37 பேர் நாடு திரும்பியதும் இஸ்லாத்தை ஏற்றனர்.
.
மனிதாபிமானமிக்க இன வெறி இல்லாத மார்க்கம் இஸ்லாம் என புகழந்துள்ளர்கள்.
.
இப்போது சொல்லுங்கள் இஸ்லாம் வாளால் பரவியதா? மனிதாபிமானத்தால் பரவியதா?
.
இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்று உலகிற்கு காட்ட எதிரிகளினால் உருவாக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதிகளின் திட்டம் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்u
No comments:
Post a Comment