Friday, 28 March 2014

சந்திரசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்.,
காஞ்சிபுரம் மாவட்டம், பாலவாக்கத்தில்.,
சந்திரசேகரன் என்ற சகோதரர் , 
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது பிலால் என்றும் மாற்றிக் கொண்டார்.

சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டது


No comments: