Saturday, 29 March 2014

ஒரு குடும்பமே இஸ்லாத்தைதங்கள்வாழ்வியல்நெறியாக ஏற்றுக்கொண்டது

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
ஆந்திர மண்டலம் , ஜி மடகுழு TNTJ கிளையில் கடந்த 11-1-2014 அன்று ஒரு குடும்பமே தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது.

மேலும் அப்பகுதியில் சத்தியப்பிரச்சாரத்தின் காரணமாக வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது.
அல்ஹம்துலில்லாஹ் .!

No comments: