எல்லாப்புகழும் இறைவனுக்கே.!
அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால், த.மு.மு.க உத்தமபாளையம் ஒன்றிய தலைவரும், தேவாரம் ரஹ்மத் எத்தீம்கானா மத்ரஸா நிர்வாகியுமான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மூலம் தேனி மாவட்டம் -எரணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் தெய்வேந்திரன் எனபவர் தூய மார்க்கமான இஸ்லாத்தை தழுவினார்.
அல்ஹம்துலில்லாஹ்! சகோதரர் தெய்வேந்திரனுடைய தற்போதைய பெயர் முஹம்மது ஸபீர்.
No comments:
Post a Comment