சரத்குமார் என்ற சகோதரர்இஸ்லாத்தைதங்கள்வாழ்வியல்நெறியாகஏற்றுக்கொண்டார்
எல்லாப் புகழும் இறைவனுக்கே....!!
இறைவனின் மாபெரும் கிருபையால் கோவை மாவட்டம் ஆசாத் நகர் TNTJ யில் சரத்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை ரியாஸ் எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்...!!
No comments:
Post a Comment