கிருஸ்தவ
உயர்பதவியை ராஜினாமா
செய்த போப் பெனடிக் XVI
இஸ்லாத்தைத் தழுவினார்!
அஸ்ஸலாமு அலைக்கும்
ரஹ்மதுல்லாஹி வ
பரக்காத்துஹு........
கிருஸ்தவ
உயர்பதவியை ராஜினாமா செய்த
போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத்
தழுவினார்!
சில தினங்களுக்கு முன் கத்தோலிக்க
கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர்
பதவியில் இருந்து ராஜினாமா செய்த
போப் பெனடிக் XVI, தற்சமயம்
இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய மார்க்கத்தைத்
தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான்
உண்மையான ஒரே இறைவன்''
என்று சந்தேகத்திற்கு இடமின்றி
அறிந்து கொண்டதாக தெரிவித்தார்.
கிறிஸ்தவ உலகை மிகவும்
அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும்
இச்செய்தி வேண்டுமென்றே
ஊடகங்களால் முக்கியத்துவம்
வாய்ந்ததாக கருதப்படாமல்
இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே
தெரிகிறது. இருதினங்கள் கழிந்தும்
இதுவரை எந்த தமிழ் ஊடகமும்
இச்செய்தியை வெளியிட்டதாகத்
தெரியவில்லை.
கிறிஸ்தவ உலகின்
வழிகாட்டியே இஸ்லாத்தைத்
தழுவியுள்ளது இன்ஷா அல்லாஹ்,
நிச்சயமாக உலகெங்கிலுமுள்ள
கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மற்ற
மதத்தவரையும் இஸ்லாத்தின்பால்
ஈர்க்கச் செய்யும் என்பதில்
சந்தேகமே இல்லை.
கல்வியறிவு மிகைத்திருக்கும்
இக்காலத்தில் சிந்திக்கும் எவருக்கும்
இஸ்லாம் மட்டுமே உண்மையான
மார்க்கமாக இருக்க முடியும்
என்பது தான் இறுதி முடிவாக இருக்க
முடியும்.
இஸ்லாத்தைத் தழுவியபின் அவர்
மக்களுக்கு அளித்த உரையின்
இடையில் இஸ்லாமிய கடமைகளில்
ஒன்றான தொழுகையை (அஸர் வக்த்)
நிறைவேற்றினார்.
'போப்' ஆக
இருந்தபோது இஸ்லாத்தை தவறாக
அவர் விமர்சித்தைதைப்பற்றி
வினவியபோது, அப்பொழுது தான்
சிறுவராகவும் அறியாதவராகவும்
இருந்ததாகவும், தற்போது தெளிவாக
இருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துரிமை பற்றி அடிக்கடி பேசும்
அமெரிக்க பத்திரிகைகள்
(முன்னால்)போப் கிறிஸ்தவ
உலகுக்கும், அமெரிக்கர்களுக்கும்
நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்
(!!!) என்று தங்களது வெறுப்பை
உமிழ்ந்துள்ளன.
அல்லாஹ் எவருக்கு நேர்வழியை
காட்டுகிறன்னோ அவர்களை எவராலும்
வழிதவறச் செய்துவிட முடியாது.
சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் உள்ளவன்
அல்லாஹ் ஒருவனே.
அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி: Tamil IRF
No comments:
Post a Comment