எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்.,
தஞ்சை வடக்கு மாவட்ட TNTJ வில்,
கபிஸ்தலத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது இரு மகள்கள் கனிமொழி,கயல்விழி ஆகிய மூவரும் கடந்த அன்று,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
மேலும் தங்களது பெயர்களை அப்துல்லாஹ் மற்றும் சுமையா,ஆயிஷா என்று மாற்றிக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்…!!

No comments:
Post a Comment