எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்., ஆந்திர மண்டலம், நகரி TNTJ கிளையில்,
தினகரன் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது பெயரை ரியாஸ் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!
No comments:
Post a Comment