Thursday, 27 March 2014

பிரபல அமெரிக்க பாடகி ஜெனிபர் ஜெராவத் என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.





பிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தில் இணைந்தார்ஜெனிபர் ஜெராவத் என்ற இவர் அமெரிக்காவை சார்ந்த பிரபல பாடகியாவார்இவருக்கு அமெரிக்காவில்
மட்மின்றி உலகின் பலநாடுகளிலும் பல்லாயிரகணக்கான ரசிகர்கள்உள்ளனர்.
இறைவனின் மாபெரும் கிருபையால்,இஸ்லாத்தின்பால் ஈர்க்கபட்ட இவர் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாத்தில் இணைந்தார்.அவர் கலிமா சொல்லும் காட்சியும் அதனை தொடர்ந்து அழகாக சூரத்துல்பாதிஹாவை ஓதும்
காட்சிகளும் இணைய தளங்களில் வெளியிட பட்டுள்ளது.இஸ்லாத்தில்இணைந்த்தோடு இசை தொழிலுக்கு விடைகொடுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது 
.அல்லாஹூஅக்பர் 


No comments: