நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளையில் கடந்த 21.10.2012 அன்று சந்தன ராஜ செல்வி(19) என்ற பெண்மணி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜாஸ்மீன் என மாற்றிக் கொண்டார். இவருக்கு மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்கள்
No comments:
Post a Comment