நாரயணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் 13.12.2012 அன்று நாரயணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை சித்திக் என மாற்றிக்கொண்டார்.
அந்த சகோதரருக்கு திருக்குர் ஆன், தொழுகையின் சட்டங்கள், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்தமுள்ள இஸ்லாம், இஸ்லாமிய கொள்கை, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், ஆகிய நூல்கள் கிளை சார்பாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment