Monday 21 April 2014

பிரகாஷ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக உண்மை இஸ்லாத்தை விளங்கி உலகம் முழுவதும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம உள்ளனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!

மதுரை மாவட்டம் மேலூர் கிளை சார்பாக கடந்த 09.01.2013 அன்று பிரகாஷ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சம்சுல் லூஹா என மாற்றிக் கொண்டார்.

No comments: