Monday, 21 April 2014

குடும்பத்தோடு 3 நபர்கள் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டனர்



தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 06.01.2013 அன்று குடும்பத்தோடு 3 நபர்கள் இஸ்லாத்தை தங்களுடை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டனர்.இதில் அஞ்சல என்ற பெண்மணி அஜீஸா என்றும் கணேசன் -அப்துல்லாஹ்வாகவும் ராஜூ-அப்துல் ரஹ்மானாகவும் தங்களுடைய பெயர்களை மாற்றிக்கொண்டனர்.

No comments: