Monday, 21 April 2014

ஜோசப் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..........!!

ஜாம்பஜார் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய கிறித்தவ சகோதரர் ஜோசப்...........!! 
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையில் கடந்த 06.01.2013 அன்று ஜோசப் என்ற கிறித்தவ சகோதரர் ஒருவர் புனிதமிக்க, சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை யூசுப் என மாற்றிக் கொண்டார். 
சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....


No comments: