Monday 21 April 2014

மஞ்சு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


கர்நாடக மாநிலம் பெங்களூர் மர்கசில் கடந்த 23/09/2012 அன்று மஞ்சு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை மன்சூர் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

No comments: