அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக உண்மை இஸ்லாத்தை விளங்கி உலகம் முழுவதும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம உள்ளனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 15.1.13 அன்று துர்கா என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஆயிஷா பேகம் என்று மாற்றி கொண்டார்.
No comments:
Post a Comment