தென் சென்னை மாவட்டம் திருவல்லிகேணி கிளையில் கடந்த 11.12.2012 அன்று இலக்கியா என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை அஷாலினா என்று மாற்றி கொண்டார். மேலும் அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கப்பட்டது . செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, December 20, 2012
No comments:
Post a Comment