Monday, 21 April 2014

ரமேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்



பெரம்பலூர் மாவட்டம், புதுஆத்தூர் கிளையில்   15/10/2012 (புதன்கிழமை) அன்று பில்லாகுளம் கிராமத்தினைச் சேர்ந்த சகோ.ரமேஷ் தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை இபுராஹிம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடி வழங்கப்பட்டது

No comments: