Monday, 21 April 2014

திருவல்லிக்கேணியில் இஸ்லாத்தை தழுவிய மூன்று சகோதரிகள்



அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக உண்மை இஸ்லாத்தை விளங்கி உலகம் முழுவதும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம உள்ளனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளையில் கடந்த 15.04.2012 அன்று M. ஜெயஸ்ரீ, R. ரேணுகா, T. சேதுலட்சுமி என்ற ழூன்று சகோதரிகள் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தங்களது பெயரை M. ஷாஃபா, R. நாபியா & T. பாத்திமா சித்தாரா என மாற்றிக் கொண்டார்.

இவர்களுக்கு TNTJ சார்பில் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டன,


அல்ஹம்துலில்லாஹ்...................!!



அன்புச் சகோதர, சகோதரிகளே! வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள், இவர்களுக்காக துஆ செய்யுங்கள்.....!!


No comments: