Monday 21 April 2014

சந்தானம் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்


அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக உண்மை இஸ்லாத்தை விளங்கி உலகம் முழுவதும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம உள்ளனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 08-01-2013 அன்று சந்தானம் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.




No comments: