Monday 21 April 2014

பிரேமா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.



 

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 04.11.12 அன்று பிரேமா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பர்வீன் என  மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

No comments: