Monday 21 April 2014

சதிஸ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்


அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக உண்மை இஸ்லாத்தை விளங்கி உலகம் முழுவதும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம உள்ளனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!


வட சென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 06.01.13 அன்று சதிஸ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சாதிக் என மாற்றிக் கொண்டார்

No comments: